இன்றிலிருந்து எமது பாடசாலையின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் இயங்கும் என்பதை பாடசாலை இணையக்குழுமம் அறியத்தருகிறது.மேலும் இணையத்தளம் பற்றிய கருத்துக்களை vkmv.sch@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அறியத்தரவும்.
Vision
To create a competent society to meet the global challenges.
SEARCH
O/L ICT - VB Tamil
Prefects
FACE BOOK

வவுனியா பாடசாலைகள் பெண்கள் உதைபந்தாட்டத்தில்

நடப்புச் சம்பியனை வீழ்த்தியது கனகராயன்குளம் ம.வி.

வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் கனகராயன்குளம் ம.வி. அணி முதல் தடவையாக உதைபந்தாட்டத்தில் சம்பியனாகி சாதனை படைத்தது. பெண்கள் உதைபந்தாட்டத்தில் தொடர்ந்து நடப்புச் சம்பியனாகத் திகழ்ந்த பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை வீழ்த்தியே கனகராயன்குளம் ம.வி. சம்பியனாகியது. அரையிறுதியாட்டத்தில் செட்டிகுளம் மகா வித்தியாலய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கனகராயன்குளம் ம.வி. இறுதியாட்டத்தில் பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தை எதிர்கொண்டது. இறுதியாட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. சமநிலைத்தவிர்ப்பு உதையில் கனகராயன்குளம் ம.வி. 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2012 ஆம் ஆண்டுக்கான மாவட்டச் சம்பியனாகத் தெரிவாகியது.

Last Updated (Saturday, 05 May 2012 13:57)

 
வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டத்தில்
தரணிக்கு
த்தை வீழ்த்தியது கனகராயன்குளம் 
வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவு வலைப்பந்தாட்டத்தில் வ-கனகராயன்குளம் மகா வித்தியாலயம் வ-தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தை வென்று 2012 ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.அரையிறுதிப் போட்டியில் வ-இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியை 9:7 என்ற அடிப்படையில் வெற்றிகொண்ட வ-கனகராயன்குளம் மகா வித்தியாலயம் இறுதிப் போட்டியில் வ-தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தை 11:7 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்று 17 வயது வலைப்பந்தாட்டத்தில் 2012 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் சம்பியனாகியது.
 

The G.C.E (O/L) - 2011 results were released by the Examination Department of Srilanka. 60%  of the students in our school qualified for studying Advanced level in 2014 batch. For  further details please click on the read more button.

The students who got the best results in our school.

1. Miss. Apthulnavap Mithursa  - 3A, B, 4C.

2. Miss. Baskaran Sinthusa - A, 3B, 4C, S.

3. Miss. Uthayakumaran Vipooshana - 2A, 5B, C.

4. Miss. Vickneswaran Nanthitha - 2A, 2B, 3C, S.

5. Miss. Sivaraja Sivatharsini - 2A, 3B, C,2S.

Last Updated (Thursday, 26 April 2012 14:52)

Read more...

 
Principal's Message
WELCOME

We are very happy to launch our isuru school website. Our school has been selected under the isuru project. It is situated in kanagarayankulam junction on the jaffna – kandy (A9) road, 30 km from Vavuniya town. It is the only 1C school in kanagarayankulam. Kanagarayankulam tank is near the school. Kanagarayankulam river flows through our village. It provides water to irranaimadu tank which is the biggest tank in killinochchi district. Our school is between Puliyankulam and Mankulam towns.It was closed in middle of 2008 due to the war situation and re-started in 2010. Now, there are 28 teachers and 559 students in our school. It is declared as ISURU school. So, we are happy to say that it is going to be developed as the best school in Nedunkerny D.S division.

Mission Statement
To create students society with balanced persanality to face the world's challenges through Education,Sports and spritual activities.
Our Logo
logo.jpg
ONLINE GUESTS
We have 1 guest online
visitors
free counters